24 Hours Full Entertainment

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிபோன 3பட சுருதிஹாசன் தங்கை – புகைப்படம் இதோ

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சுருதிஹாசன் நடித்த 3 படத்தில் ஸ்ருதி தங்கையாக நடித்தவர் கேப்ரில்லா. இதை தொடர்ந்து இவர் அப்பா படத்தில் நடித்திருந்தார்.

இது மட்டுமின்றி விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்றவர். அதன் பின் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

இந்நிலையில் இவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார், சமீபத்தில் இவர் புடவையில் இருக்கும் புகைப்படங்கள் செம்ம வைரல்.

தற்போது 20 வயதே ஆன கேப்ரியெல்லா கார்ல்டன் படிப்பில் முழு கவனம் செலுத்து வருகிறார். ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

சமீபத்திய பதிவுகள்