24 Hours Full Entertainment

குட்டி ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி – புகைப்படம் இதோ

டிவி சீரியல் நடிகைகள் இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை மிஞ்சி விடுவார்கள் போல. சீரியல் மோகம் பெருகிவருகிறது. மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது ஹீரோயினாக வருபவர் நடிகை ஜனனி.

நண்பேண்டா படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்துள்ளார். சீரியலுக்கு வருவதற்கு முன்பு 5 வருடமாக இவர் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஷாட்ஸ் உடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜனனியா இது என ஷாக்காகி வருகிறார்கள்.

சமீபத்திய பதிவுகள்