24 Hours Full Entertainment

டிடி-க்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிவு வெளியானது புகைப்படம்..! ரசிகர்கள் அதிர்ச்சி

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்து 20 வருடமாக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. டிடி சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி விடலாம்.

அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்றால் அதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் இருப்பார்கள்.

தற்போது இவருக்கு காலில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு பின் நடந்த விபத்தால் காலில் எலும்பு முறிந்துள்ளது. அவர் முழுவதும் ஓய்வு இருக்கின்றார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய பதிவுகள்