24 Hours Full Entertainment

தீபாவளிக்கு மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் – புகைப்படம் இதோ

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ஒரே சர்ச்சையில் தான் சிக்கி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ஒரு சில சர்ச்சை இருந்தது.

அவர் தற்போது மும்பையில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மீரா மிதுன் தீபாவளிக்கு மோசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு உடல் முழுவதும் தெரிவதுபோலான படு ஹாட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய பதிவுகள்