24 Hours Full Entertainment

youtubeஐ தடை செய்த நாடுகள் எது தெரியுமா..? வீடியோ உள்ளே

குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன.

உலகமே நல்லது கெட்டது என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! சமீபத்தில் இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்வதாக யூடியூப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க நாம் யூடியூப்பை தடை செய்த நாடுகளை பற்றி இந்த வீடியோவில் பார்க்க உள்ளோம். சில நாடுகள் பல காரணங்களுக்காக யூடியூப்பை முழுமையாக தடை செய்துள்ளன.

சமீபத்திய பதிவுகள்