24 Hours Full Entertainment

பிக்பாஸ் புகழ் விஜயலட்சுமியா இது..? குட்டையான உடையில் இப்படி கவர்ச்சி காட்டுறாரே – புகைப்படம் இதோ

2வது சீசனில் போட்டியாளராக களமிறங்க மக்களின் ஆதரவை பெற்றவர் விஜயலட்சுமி. அவர் நிகழ்ச்சியின் பாதியில் வந்தாலும் நல்ல பெயர் எடுத்துவிட்டார், ஒரு ஜோடி நிகழ்ச்சியில் கூட நடுவராக வந்து கலக்கினார்.

சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது ஒரு போட்டோ ஷுட் புகைப்படம் போட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதில் குட்டையான உடையில் முதன் முறையாக கவர்ச்சியில் உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா விஜயலட்சு என்ன கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுமட்டுமன்றி இந்த வயதிலும் இப்படி ஒரு உடையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்திய பதிவுகள்