24 Hours Full Entertainment

பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் காதலியை சந்தித்த தர்ஷன் – புகைப்படத்தை வெளியிட்ட காதலி சனம் ஷெட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது தனி ஒரு கூட்டத்திற்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. காரணம் ஆரம்பம் முதல் இப்போது வரை தர்ஷண் அனைத்து போட்டியாளர்களுக்கும் கடும் போட்டியாக இருந்தார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். பைனலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷன் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று அவரது காதலியான சனம் ஷெட்டி தர்ஷனுடம் இணைந்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் காதலியை சந்தித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் இந்த புகைப்படம் எப்போது எடுத்து என்று சனம் ஷெட்டி குறிப்பிட படவில்லை. விரைவில் இருவரையும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சமீபத்திய பதிவுகள்