24 Hours Full Entertainment

தோனி மகள் ஜீவா. ரிஷப் பண்ட்டுடன் செய்த அட்டகாஷங்கள்.. வைரலாகும் கியூட் வீடியோ..!

இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நாடே எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் அனிகள் மோதின.
இந்த ஆட்டத்தில், இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. 337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த தோனி சிறப்பாக விளையாடாமல் ரசிகர்களின் கவனத்தை பெற தவறிய சமயத்திலும், அவரது மகள் ஸிவா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் ஸிவா போட்டி நடைபெறும் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய பதிவுகள்