24 Hours Full Entertainment

நீச்சல் உடையில் படுகவர்ச்சியில் தாஜ்மகால் பட ஹீரோயின் நடிகை ரியா சென் – புகைப்படம் இதோ

தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் ரியா சென். இவர் இதை தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்தார். தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர்.

மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டினார். இவருக்கும் ஷிவம் திவாரி என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது.

இந்நிலையில் அவர் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய பதிவுகள்