24 Hours Full Entertainment

குட்டியான அரை குறை உடையில் இடுப்பாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி – வீடியோ

ஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு தற்போது தான் ஜான்வி அனைத்தையும் மறந்து உள்ளார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது ஒரு பயோகிராபி ஒன்றில் இவர் நடித்து வருகின்றார் என கூறப்படுகின்றது. சமீபத்தில் இவர் நடித்த தடக் படம் செம்ம ஹிட் அடித்தது.

தற்போது குட்டியான அரை குறை உடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.

சமீபத்திய பதிவுகள்