24 Hours Full Entertainment

மோசமான பிகினி உடையில் ஆண் நண்பருடன் ஜோடியாக சுற்றும் ஜி.வி. பிரகாஷ் பட நடிகை – புகைப்படம் இதோ

ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே.

சமீபத்தில் ஜெயம் ரவியின் கோமாளி படத்திலும் நடிக்கிறார். இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில் பிகினி உடையில் ஒரு ஆணுடன் இருக்கின்றார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

சமீபத்திய பதிவுகள்